அமைச்சரிடம் நேரடியாக கேளுங்கள் : வெளியானது தொலைபேசி இலக்கம்
Sunil Handunnetti
WhatsApp
Sri Lankan Peoples
By Jaso
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தனது அமைச்சகத்தின் சேவைகள் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள், விளக்கங்கள் அல்லது பரிந்துரைகளை வாட்ஸ்அப் வாய் மொழி மூலமா குறுந்தகவலை நேரடியாகத் தமக்கு அனுப்புமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் கேள்விகளின் தேசிய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அமைச்சரின் பதில்கள் அவரது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம்
அதன்படி, சிக்கல்கள், கேள்விகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய வாட்ஸ்அப் வாய்மொழி மூல குறுந்தகவலை 077 554 1646 என்ற தொலைபேசி எண்ணுக்கு அனுப்பலாம்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்