வட்ஸ்அப்பில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய திட்டம் அறிமுகம்

WhatsApp Flight Technology
By Raghav Jun 25, 2024 09:57 PM GMT
Report

இந்தியாவின் (India) விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) தற்போது ஏஐ பதிவு உதவியாளர் (AI registration assistant) சேவையை அறிமுகம் செய்துள்ளது.

6Eskai என்று அழைக்கப்படும் இந்த சேவையை கொண்டு பயனர்கள் வட்ஸ்அப் சாட் (WhatsApp chat)  மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இந்த ஏஐ உதவியாளர் சேவையை ரைஃபி எனும் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

விண்வெளியில் உருளைக்கிழங்கு: வைரலாகும் நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்

விண்வெளியில் உருளைக்கிழங்கு: வைரலாகும் நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்

விமான டிக்கெட் முன்பதிவு 

விமான டிக்கெட் முன்பதிவு செய்வது, போர்டிங் பாஸ் பெறுவது, விமானங்கள் வருகை குறித்த விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமின்றி பயணம் தொடர்பான உங்களது சந்தேகங்களுக்கு 6Eskai பதில் அளிக்கும் திறன் கொண்டுள்ளது.

வட்ஸ்அப்பில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய திட்டம் அறிமுகம் | Now You Can Book Indigo Flight Tickets On Whatsapp

இண்டிகோ நிறுவனத்தின் புதிய ஏ ஐ உதவியாளரைக் கொண்டு மிக எளிமையாக வட்ஸ்அப் சாட் செய்தே பயணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும்.

மேலும், இந்த சேவை தற்போது ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தி என பிராந்திய மொழிகளிலும் பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கிறது.

தொடரும் போர்: ஹமாஸ் தலைவரின் சகோதரி பலி

தொடரும் போர்: ஹமாஸ் தலைவரின் சகோதரி பலி

அதி நவீன பொறியியல் தீர்வு

புதிய சேவையை பயன்படுத்த பயனர்கள் வட்ஸ்அப்-இல் +91 7065415858 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் (SMS)  அனுப்பினாலே போதும்.

அதி நவீன பொறியியல் தீர்வுகளை கொண்டுள்ள 6Eskai உங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு, விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான உரையாடல்களை மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாற்றும்.

வட்ஸ்அப்பில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய திட்டம் அறிமுகம் | Now You Can Book Indigo Flight Tickets On Whatsapp

டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி 6Eskai உங்களுக்கான சலுகைகளை பெற உதவுவது, விரும்பிய இருக்கையை தேர்வு செய்வது, பயணத்தை திட்டமிடுவது என ஏராளமான சேவைகளை வழங்குகிறது.

இதோடு, 6Eskai உங்களது பயண முகவருடன் பேசவும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு

யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு

பேய் மாளிகைகளில் நடக்கும் கொடூரங்கள்: முன்னெடுக்கவுள்ள ஆய்வு நடவடிக்கைகள்

பேய் மாளிகைகளில் நடக்கும் கொடூரங்கள்: முன்னெடுக்கவுள்ள ஆய்வு நடவடிக்கைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025