தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர் காலமானார்!

Sri Lanka Politician Central Province National People's Power - NPP
By Sathangani Nov 01, 2026 03:49 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க காலமானார்.

கண்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 85ஆவது வயதில் நேற்று (31) உயிரிழந்துள்ளார்.

நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் நீண்டகாலமாக தீவிரமாக ஈடுபட்டு வந்த சிரேஷ்ட அரசியல் செயற்பாட்டாளரான லால் விஜேநாயக்கவிகன் மறைவு அரசியல் மற்றும் சட்டத்துறை வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம் : இன்று முதல் புதிய நடைமுறை

வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம் : இன்று முதல் புதிய நடைமுறை

22வது திருத்தம்

கண்டி தர்மராஜா கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் லால் விஜேநாயக்க கல்வி கற்றார்.

தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர் காலமானார்! | Npp Executive Committee Member Lal Passes Away

லால் விஜேநாயக்க, லங்கா சம சமாஜக் கட்சி'யின் (LSSP) அரசியல் பீட (Politburo) உறுப்பினராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு, ஐக்கிய இடதுசாரி முன்னணியை (United Left Front) உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.

அத்துடன் மத்திய மாகாண சபையின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை அண்மையில் எதிர்த்த அவர், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராகவும் தீவிரமாகப் பிரசாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023