வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தில் இணையும் தேசிய சேமிப்பு வங்கி

The Bank of Ceylon Sri Lanka Cabinet People's Bank Harini Amarasuriya Education
By Sathangani Mar 10, 2026 11:24 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

க..பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தும், அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகாத மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தில், தேசிய சேமிப்பு வங்கியையும் (NSB) இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகக் கடமையாற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, அரச பல்கலைக்கழக வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரச சாரா உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கு வசதியாக, இந்த வட்டியில்லாத கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

இரண்டு வங்கிகள் 

தற்போது மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய வங்கிகள் மூலமாகவே இக்கடன் திட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தில் இணையும் தேசிய சேமிப்பு வங்கி | Nsb To Join Interest Free Student Loan Scheme

இந்தக் கடன் திட்டத்தின் 10 ஆவது கட்டத்தின் கீழ், சுமார் 7,000 மாணவர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள வங்கி வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், தேசிய சேமிப்பு வங்கியையும் இத்திட்டத்துடன் இணைப்பதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளர் கைது

முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளர் கைது

எரிபொருள் உயர்வு : 2024 ஆம் ஆண்டை ஒப்பிடும் அரசாங்கம்

எரிபொருள் உயர்வு : 2024 ஆம் ஆண்டை ஒப்பிடும் அரசாங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026