இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற உயரதிகாரிகள்! பின்னணியில் உள்ள காரணம்
Sri Lanka Army
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Shalini Balachandran
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட சுமார் 8000 பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தகவலின் அடிப்படையில், மார்ச் மாதத்தில் மட்டும் ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் 442 பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படை அதிகாரிகள்
அத்தோடு 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி