சேவையில் விட்டு விலகிய கடற்படை அதிகாரிகள்...! வெளியான அறிக்கை

Sri Lanka Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Raghav Sep 02, 2024 03:10 AM GMT
Report

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து (Sri Lanka Navy) பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் 10,002 மாலுமிகளும் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வைத்தியர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வைத்தியர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேவையான நடவடிக்கை

இதற்கிடையில், 2019 முதல் 2023 வரை கடற்படை 537 அதிகாரிகளையும் 17,734 மாலுமிகளையும் பணியமர்த்தியிருந்தது.

சேவையில் விட்டு விலகிய கடற்படை அதிகாரிகள்...! வெளியான அறிக்கை | Number Of Officers Retiring From The Navy

இதன்போது ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை முறையே 580 மற்றும் 17,734 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிலையை தணிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் மாயமான உலங்குவானூர்தி: 17 பேரின் உடல்கள் மீட்பு!

ரஷ்யாவில் மாயமான உலங்குவானூர்தி: 17 பேரின் உடல்கள் மீட்பு!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: சுக்குநூறாக நொருங்கியுள்ள முச்சக்கர வண்டி

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: சுக்குநூறாக நொருங்கியுள்ள முச்சக்கர வண்டி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி