பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
people
complaints
Dr. Hemantha Herath
health-service
By Sumithiran
சுகாதார சேவை தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக சுவ சவன என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath)இன்று (5) தெரிவித்தார்.
1907 என்ற குறுகிய இலக்கத்தின் ஊடாக இவ்வாறான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க முடியும் என ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
070 7907 907 என்ற வாட்ஸ்அப் மற்றும் வைபர் மெசேஜ் மூலம் முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி