இலகுவாக உடல் எடையை குறைக்க உதவும் நட்ஸ் வகைகள்

Weight Loss
By Beulah Aug 06, 2023 05:09 AM GMT
Report

இன்று பெரும்பாலானோர் எதிர்க்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு ஆகும்.

இதற்காக பல்வேறு மருத்து முறைகளையும், முறையற்ற உணவு கட்டுப்பாட்டு முறைகளையும் மேற்கொண்டு எம்மை நாமே தேவையற்ற நோய் நிலைமைகளுக்கு சிக்க வைத்துக் கொள்கின்றோம்.

ஆனால், எம்மிடம் இருக்கும் அன்றாட உணவு பொருட்களை கொண்டே நாம் எமது உடல் எடையை இலகுவில் குறைக்க முடியும்.

அவ்வாறான உணவு வகைகளில் ஒன்றுதான், நட்ஸ் வகைகள் ஆகும்.

நட்ஸ்கள்

 இலகுவாக உடல் எடையை குறைக்க உதவும் நட்ஸ் வகைகள் | Nuts To Reduce Weight Weight Loss

நட்ஸ்கள் சுவை மிகுந்தவை மட்டுமல்ல உங்கள் எடை குறைப்பிற்கு  உதவக்கூடியவை.

நட்ஸ்களில் போதிய சத்துக்களும், உடலுக்கு தேவையான கொழுப்புகளும் உள்ளன.

நட்ஸ்களால் உங்கள் விரைவான எடை இழப்புக்கு உதவ முடியும். நமது அன்றாட உணவுகளில் ஒன்று தான் நட்ஸ்.

அதிலும் சூப்பர் உணவுகள் என்று சொல்லப்படும் உணவு வகைகளில் இவையும் முக்கியமானவை. ஏனெனில் இத்தகைய நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

உடல் எடை குறைப்பது முதல் நீரிழிவு, இதய நோய் போன்றவற்றை வராமல் தடுக்கும் சக்தி நட்ஸிற்கு உள்ளது.

மேலும் நட்ஸை உணவில் சேர்த்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது.

இத்தகைய நட்ஸில் பல வகைகள் உள்ளன. அதில் வால்நட், பாதாம், பிஸ்தா போன்றவற்றில் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் அடங்கியுள்ளது.

அதேபோல் பிரேசில் நட்ஸ், வேர்க்கடலை போன்றவற்றிலும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.

குறிப்பாக நட்ஸ் ஆண்களுக்கு மிகவும் நல்லது.

இப்பதிவின் ஊடாக நட்ஸ்களின் நன்மைகள் மற்றும் உடல் எடை குறைப்பிற்கு அவற்றின் செல்வாக்குகள் எத்தகையது என அறிந்துக் கொள்வோம்.

பாதாம்

இலகுவாக உடல் எடையை குறைக்க உதவும் நட்ஸ் வகைகள் | Nuts To Reduce Weight Weight Loss

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. பாதாம் சாப்பிடுவது உங்களுக்கு வயிறு நிறைந்தது போன்ற உணர்வை கொடுக்கும்.

அதனால், உங்களுக்கு அடிக்கடி சாப்பிடும் எண்ணத்தை ஏற்படுத்தாது.

மேலும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

வால்நட்ஸ்

இலகுவாக உடல் எடையை குறைக்க உதவும் நட்ஸ் வகைகள் | Nuts To Reduce Weight Weight Loss

வால்நட்டில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது.

மேலும் தேவையான சத்துக்களும் உள்ளது. கொழுப்பை எரிக்கும் சக்தியை உருவாக்குகிறது.

வீக்கத்தை தடுக்கிறது. இவையும் பசியை கட்டுப்படுத்தி சத்தில்லா உணவு சாப்பிடுவதை தடுத்து வைக்கிறது.

பிஸ்தா

இலகுவாக உடல் எடையை குறைக்க உதவும் நட்ஸ் வகைகள் | Nuts To Reduce Weight Weight Loss

இதில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது.

உடல் எடை குறைப்பு சிறந்த ஸ்னாக்ஸாக உள்ளது. ஆனால், அதிக பிஸ்தாக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிரேசில் நட்ஸ்

இலகுவாக உடல் எடையை குறைக்க உதவும் நட்ஸ் வகைகள் | Nuts To Reduce Weight Weight Loss

பிரேசில் நட்ஸி, நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் செலினியம் உள்ளது.

அது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உங்களை தைராய்டில் இருந்து காக்கிறது.

முந்திரி

இலகுவாக உடல் எடையை குறைக்க உதவும் நட்ஸ் வகைகள் | Nuts To Reduce Weight Weight Loss

மற்ற நட்ஸ்களை விட நமது கிச்சனில் அதிகம் நிறைந்திருப்பது இவ்வகை நட்ஸ்தான்.

இதில் மெக்னீசிய சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. அது உங்களுக்கு பசி உணர்வை கட்டுப்படுத்தி வைத்து உங்கள் உடல் எடை குறைக்க உதவுகிறது.

உங்கள் எடை குறைப்பு மற்றும் பயணத்தில் சிறந்த உணவாக இந்த நட்ஸ்கள் உள்ளன.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025