O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
release
results
exam
o/l
By Vanan
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.
இந்தப் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.
கொவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தது.
நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் தொடர்ந்தமையால் பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் நிலவியமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்