இரு வாரங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டதா தூபி உடைப்பு? துணைவேந்தருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
University of Jaffna
IBC Tamil
By Vasanth
கடந்த வாரத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னம், இடித்து அழிக்கப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நீண்டு செல்லும் தருணத்தில் இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்போராட்டத்தை வலுப்படுத்தியவரும், இறுதிவரை போராடியவருமான சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் பல உண்மையான கள நிலவரங்களை எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இதன் பின்னணி என்ன?, சமகால நிலைகள் என்ன?, தற்போதைய நகர்வுகள் எப்படியானது?, உறுதிப்பாடுகள் என்ன போன்ற வினாக்களுக்கு பதில் அளித்தார்.
குறித்த நிகழ்ச்சியின் முழுமையான பகுதி இதோ,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி