சிறிலங்கா அரச தலைவரினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு! வெளிவந்தது அறிக்கை
sri lanka
people
Muruththetuwe Ananda Thero
By Shalini
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய முருத்தேடுவே ஆனந்த தேரர் (Muruththetuwe Ananda Thero) நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கம் இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரச தலைவரினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முக்கியமான நான்கு காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மற்றும் நிதி ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: