'Oblate institute of higher education' கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா
Jaffna
Baskaran Kandiah
Graduates
By Sindu
யாழில் 'Oblate institute of higher education' கல்வி நிறுவனத்தால் இன்று (15) 2026ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக கந்தையா பாஸ்கரனும் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் தனது கருத்துக்களையும் விழாவில் கலந்துகொண்டார்.
குறித்த விழாவானது சரஸ்வதி மண்டபத்தில் காலை 10.00 மணி தொடக்கம் 11.30 மணிவரையில் இடம்பெற்றது.

இவ்விழாவில் மாணவர்களின் விசேட திறமைகளான நடனம் உள்ளிட்டவற்றையும் காணக்கூடியதாக இருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்