அரசிடமிருந்து பெருந்தொகையை வாடகையாக பெற்ற அதிகாரி! அறிக்கையில் அம்பலமான உண்மை

Government Employee Transport Fares In Sri Lanka
By Kathirpriya Apr 10, 2024 12:32 PM GMT
Report

சிறிலங்கா போக்குவரத்துச் சபையின் அதிகாரி ஒருவர் தனது தனிப்பட்ட சொந்த வாகனத்தை சபைக்கு வழங்கி பெருந்தொகையான பணத்தை வாடகையாகப் பெற்றுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த சாரதி, தனது வாகனத்திற்கு சுமார் 11 இலட்சம் ரூபாயினை மாதாந்த வாடகையாகப் பெற்றுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிகாரியின் கார், வாடகை நிறுவனம் மூலம் போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குரோதி புத்தாண்டு உங்களுக்கு எப்படி தொடங்கும் தெரியுமா..! முதலில் செய்யவேண்டியவை இவைதான்..

குரோதி புத்தாண்டு உங்களுக்கு எப்படி தொடங்கும் தெரியுமா..! முதலில் செய்யவேண்டியவை இவைதான்..

தலைமை அலுவலகம்

மேலும், டிப்போ அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் 2022 ஆம் ஆண்டு வரம்பிற்கு மேல் எரிபொருளை எடுத்துச் சென்றுள்ளதாகவும், அதற்காக செலவிடப்பட்ட தொகை இருபத்தி ஏழு இலட்சத்துக்கும் அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அரசிடமிருந்து பெருந்தொகையை வாடகையாக பெற்ற அதிகாரி! அறிக்கையில் அம்பலமான உண்மை | Officer Leased Own Vehicle To Ctb Board For Money

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்தில் கைரேகை இயந்திரங்களை புதுப்பிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ரூபா செலவிடப்பட்ட போதிலும், அவை செயற்படுத்தப்படவில்லை என கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்

மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்


வருடாந்த அறிக்கை

இந்நிலையில், வவுனியாவிலிருந்து கொழும்புக்கு இரண்டு பயணங்களுக்கும், வவுனியாவிலிருந்து கண்டிக்கு இரண்டு பயணங்களுக்கும் பேருந்துகள் சேர்க்கப்படாததால் 2022ஆம் ஆண்டில் ஐம்பத்தேழு கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை கூறுகிறது.

அரசிடமிருந்து பெருந்தொகையை வாடகையாக பெற்ற அதிகாரி! அறிக்கையில் அம்பலமான உண்மை | Officer Leased Own Vehicle To Ctb Board For Money

இலங்கை போக்குவரத்து சபையின் 2022 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த இந்த தகவல்களின் மூலமாக இந்த மோசடி விவரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  

யாழில் பாடசாலை நற்பெயருக்கு களங்கம்: வெடித்தது போராட்டம்

யாழில் பாடசாலை நற்பெயருக்கு களங்கம்: வெடித்தது போராட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025