காரைநகர் அபிவிருத்தி கூட்டத்தில் உறங்கிய அதிகாரியால் வெடித்த சர்ச்சை!
Sri Lankan Tamils
Tamils
Jaffna
Sri Lanka
By Kajinthan
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதிகாரி ஒருவர் உறங்கியமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் (30) இடம்பெற்றது.
குறித்த கூட்டம் காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.
தொடர்ச்சியாக தூக்கம்
இதன்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக தூக்கத்தில் இருந்துள்ளார்.

மதுவரி நிலையத்தின் அதிகாரி ஒருவரே இவ்வாறு கூட்டத்தில் உறங்கியுள்ளார்.
பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் முன் வரிசையில் இருந்தே உறங்குகிறார் என்றால் அவரது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என மக்கள் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்