அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் : வெளியான அறிவிப்பு

Government Employee Government Of Sri Lanka Ministry of Digital Economy
By Sathangani Oct 07, 2026 06:55 AM GMT
Report

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி, பொதுச் சேவையை இணைக்கவும், அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே விரைவான தகவல் தொடர்பை எளிதாக்கவும் உதவும் என்று பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முறையானது, ஆவணங்களையும் பிற அத்தியாவசிய தரவுகளையும் பகிர்வதை எளிதாக்குவதோடு, காணொளிக் கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்கும் உதவும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

டிஜிட்டல் மயமாக்கல் திட்டம்

அத்துடன் தற்போது பல அரசாங்க அதிகாரிகள் உத்தியோகபூர்வ பணிகளுக்காக தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துகின்றனர் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் : வெளியான அறிவிப்பு | Official Email Addresses To All Govt Officers

அரசாங்கத்தால் வழங்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை அறிமுகப்படுத்துவது, தரவுப் பரிமாற்றத்தை நெறிப்படுத்தவும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை மேலும் விரைவுபடுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025