தேரரின் தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு

Sri Lanka Police Kurunegala Sri Lanka Police Investigation
By Sathangani Jun 08, 2024 06:06 AM GMT
Report

கிரிஉல்ல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மாரவிட பிரதேசத்தில் தேரர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று (7) இடம்பெற்றுள்ளதாக கிரிஉல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரிஉல்ல, மாரவிட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காயமடைந்த நிலையில் முதியவரொருவர் காணப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தேரரினால் தாக்குதல்

இதனையடுத்து, காயமடைந்த முதியவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

தேரரின் தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு | Old Man Died After Being Attacked By Monk

கல்கொடேவத்த, மாரவிட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் உறவினரான தேரர் ஒருவரினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

காவல்துறையினர் விசாரணை

சந்தேக நபரான தேரர் விகாரையொன்றில் பணிபுரியாமல் தனது தாயின் வீட்டில் வசித்து வருவதாகவும் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

தேரரின் தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு | Old Man Died After Being Attacked By Monk

இந்த சம்பவத்தையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஉல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பெருந்தொகை கடன்

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பெருந்தொகை கடன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011