இளம் வயதில் அதிக சாதனை-கறுப்பின பெண்ணுக்கு அமெரிக்காவின் உயரிய விருது

Olympic Academy United States of America
By Jaso Jul 08, 2022 11:08 PM GMT
Report

அமெரிக்காவின் உயரிய விருது

அமெரிக்கா நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான அரச தலைவர் விருது’ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் அரசியல், சமூகம், கலை, விளையாட்டு என பல்வேறு துறைகள் வாயிலாக நாட்டின் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு அந்த நாட்டின் உயரிய விருதான 'சுதந்திரத்துக்கான அரச தலைவர் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இளம் வயதில் அதிக சாதனை-கறுப்பின பெண்ணுக்கு அமெரிக்காவின் உயரிய விருது | Olympic Gymnast Receives Medal Of Freedom

இளம் வயதில் அதிக சாதனை

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெறும் நபர்களை வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அரச தலைவர் ஜோ பைடன் பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்த உயரிய விருது, 25 வயதே ஆன அமெரிக்காவின் ஒலிம்பிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டது. கருப்பினத்தை சேர்ந்த சிமோன் பைல்ஸ் 7 ஒலிம்பிக் பதக்கங்கள், உலகளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அதிக தங்க பதக்கங்கள் என இளம் வயதிலேயே அதிக சாதனை நிகழ்த்தியுள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்