ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதல்: 11 இந்திய மாலுமிகள் உட்பட 12 பேர் காயம்!

United States of America Iran World Strait of Hormuz
By Shalini Balachandran Oct 06, 2026 09:32 PM GMT
Report

பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஏவுகணை/எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதல் காயமடைந்த மாலுமிகள் ஓமன் ஆயுதப்படையினரால் அவசரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த ஆன் பீஸ் (On Peace) என்ற எண்ணெய் சுத்திகரிப்புக் கப்பல் மீது அடையாளம் தெரியாத எறிகணை (Projectile) ஒன்று தாக்கியதில் கப்பல் சேதமடைந்தது.

பிரான்சில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்: வீதியில் குவிந்த இலட்சக்கணக்கானோர்!

பிரான்சில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்: வீதியில் குவிந்த இலட்சக்கணக்கானோர்!

இந்தியக் குடியுரிமை 

இத்தாக்குதலில் காயமடைந்த 12 மாலுமிகளுள் பெரும்பாலானோர் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஓமன் சுல்தானகத்தின் ஆயுதப்படை ஊடகப் பிரிவு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதல்: 11 இந்திய மாலுமிகள் உட்பட 12 பேர் காயம்! | Oman Rescues Sailors Off Struck Oil Tanker

குறித்த அறிக்கையில், கப்பலில் இருந்து 10 காயமடைந்த மாலுமிகள் மருத்துவக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் ஓமனின் கசாப் (Khasab) நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நிதி ஒதுக்கியும் முடங்கிய திட்டம்: மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

யாழில் நிதி ஒதுக்கியும் முடங்கிய திட்டம்: மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025