பூஸ்டருக்கு கட்டுப்படுமா ஒமிக்ரோன்?? இங்கிலாந்து ஆய்வகம் வெளியிட்ட தகவல்
Corona
Vaccine
Booster
People
Omicron
By Chanakyan
ஒமிக்ரோன் (Omicron) தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக்கு மூன்றாவது பூஸ்டர் (Booster) தடுப்பூசி 75 வீதத்தால் உதவும் என இங்கிலாந்தின் சுகாதார காப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
மனிதர்களில் செலுத்தப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஒமிக்ரோன் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதில் குறைந்த திறனைக் கொண்டிருந்தன. எனினும் பூஸ்டர் அதனை சீர் செய்து ஒமிக்ரோனில் இருந்து 75வீத பாதுகாப்பை வழங்கியுள்ளது.
எனவே மூன்றாவது பூஸ்டர் அளளை அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்தின் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தாயுமான தலைவன்…! 11 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி