“ஒமிக்ரோன்” இலங்கைக்குள் பரவுவதை தாமதிக்கவே முடியும்! வெளிவந்துள்ள எச்சரிக்கை (காணொளி)
Corona
People
SriLanka
Hemantha Herath
Omigron
By Chanakyan
இலங்கையில் “ஒமிக்ரோன்” பரவல் ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தொற்று எந்த நேரத்திலும் நாட்டுக்குள் பிரவேசிக்க ஏதுக்கள் உள்ளன. இந்தநிலையில் நாட்டுக்குள் இந்த தொற்று வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தம்மால் தொற்று ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்