500 லீற்றர் எரிபொருடன் சிக்கிய சந்தேகநபர்!
Hambantota
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
ஹம்பாந்தோட்டையின் கட்டுவாவ சல்மாலியாய பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது சுமார் 500 லீற்றர் எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட நடவடிக்கை
காவல்துறையினரின் தகவல்படி, ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லீற்றருக்கும் அதிகமான டீசலும், சுமார் 20 லீற்றர் பெட்ரோலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட எரிபொருளும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 13 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்