தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு கோடி மதிப்புள்ள போதைப்பொருள்!

Srilanka Tamil Nadu smuggled drugs Cocaine
By MKkamshan Feb 13, 2022 07:50 AM GMT
Report

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் ஒரு கோடி இந்திய ரூபா மதிப்பிலான கொக்கேய்ன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குறித்த கொக்கேய்ன் போதைப்பொருளை, மதுரையில் இருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக இராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு அருகில், கடந்த தினம் கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து, ஒரு கிலோ 500 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

மரண அறிவித்தல்

கொடிகாமம், மிருசுவில் வடக்கு

26 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024