மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்தில் மோதுண்டு ஒருவர் படுகாயம்

Batticaloa Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan May 14, 2024 08:02 AM GMT
Report

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்தில் பொத்தாதானை பிரதேசத்தில் மோதுண்டு ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளானர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (14) செவ்வாய்கிழமை காலை 06.10க்கு புறப்பட்ட உதேதேவி புகையிரத்தில் வாழைச்சேனைக்கும் புனானைக்கும் இடையில் காலை 07.20 அளவில் பொத்தானை தொடருந்து கடவையில் வைத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழில் முற்றுகையிடப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

யாழில் முற்றுகையிடப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையம்


காவல்துறையினர் விசாரணை

இந்த விபத்தில் காயமடைந்தவர் ஓட்டமாவடி காவத்தமுனை ஹிஸ்புள்ளாஹ் வீதியை வசீப்பிடமாக கொண்ட முஸ்தபா லெப்பை றம்ஸான் (வயது 39) என்பர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்தில் மோதுண்டு ஒருவர் படுகாயம் | One Injured In A Train Accident Colombo Batticaloa

காயமடைந்தவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனடியாக ஆரம்பிக்கப்படவிருக்கும் உயர்தர வகுப்புகள்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

உடனடியாக ஆரம்பிக்கப்படவிருக்கும் உயர்தர வகுப்புகள்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011