மற்றுமொரு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
லுனுகம்வெஹெர குடா கம்மான 01, ஸ்பீல்யாய பகுதியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 வயதுடைய இந் நபர் தனது வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளியில் இருந்து வந்த சந்தேகநபர் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை லுனுகம்வெஹெர காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி