வெங்காயம் இத்தனை நோய்களுக்கு மருந்தா..! இவ்வாறு பயன்படுத்தினாலே போதும்

Food Shortages
By pavan Jul 31, 2023 12:46 AM GMT
Report

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் வெங்காயம் முதலிடத்தைப் பிடிக்கிறது. வெங்காயம் சேர்த்து சமைக்காத உணவுகளே இல்லை. பொதுவாக வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும்.

சின்ன வெங்காயத்தின் பயன்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வெங்காயத்தில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் என 2 வகைகள் உள்ளன. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் தான் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வெங்காயம் இத்தனை நோய்களுக்கு மருந்தா..! இவ்வாறு பயன்படுத்தினாலே போதும் | Onion Benefits In Tamil

சின்ன வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள் மற்றும் விட்டமின் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. வெங்காயத்தின் காரத் தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்னும் வேதிப்பொருள் தான் நம் கண்களில் நீர் வரக் காரணமாகிறது.

மேலும் வெங்காயத்தில் கல்சியம், மினரல், இரும்புச்சத்து, பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவதால் பல நன்மைகள் கிடைக்கிறது.

சிறுநீரக கற்களை கரைக்க:

யூரிக் அமிலம் அதிகமாக நம்முடைய சிறுநீரக பையில் சேர்வதால் தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது.

சிறுநீரக பிரச்சனைக்கு சின்ன வெங்காயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தினமும் சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.

சுவாச கோளாறுகள் நீங்க:

தினமும் சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இருமல், சளி, நுரையீரல் பாதிப்பு, மூக்கடைப்பு மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்க:

தினசரி சின்ன வெங்காயத்தை உணவுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்ல பலனளிக்கிறது.

வயிற்று கோளாறுகளை தடுக்க:

செரிமான பிரச்சனை, குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகள், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. தினமும் சின்ன வெங்காயம் உணவுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.

மூலநோய் வராமல் தடுக்க:

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் மூலநோய் வராமல் தடுக்க முடியும். மூலநோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் அளிக்கிறது.

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025