புதிய குடிநீர் இணைப்பு குறித்து வெளியான அவரச அறிவிப்பு
Sri Lanka
Water Board
Water
By Shalini Balachandran
புதிய நீர் இணைப்புகளுக்கான நிகழ்நிலை விண்ணப்ப செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, புதிய நீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை waterboard.lk வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நீர் இணைப்பு
அத்தோடு, கோரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் குறித்த நடவடிக்கை அடுத்த வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி