இலங்கையில் இணையவழியில் தகாத தொழில் - இளம் பெண்களின் மோசமான செயற்பாடு அம்பலம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
இலங்கையில் தற்போது இணையவழி தகாத சேவைகள் அதிகரித்து வருவதாகத் எச்சரிக்கப்பட்டுள்ளது..
சில இளம் பெண்கள் இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு இந்த சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்கள் இந்த சேவையை Whatsapp செயலி மூலம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழ்நிலை
நிமிடத்திற்கு 1000 ரூபாயில் தொடங்கி பல்வேறு கட்டணங்களில் இந்த சேவையை வழங்குகிறார்கள்.
வங்கி கணக்குகள் மற்றும் பிற முறைகளில் பணத்தை பெற்றுக் கொள்கின்றார்கள்.
இருப்பினும், சிறுவர்கள் உள்ளே வருவதற்கான ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளதென பலர் கூறுகின்றனர்.
காணொளி அழைப்பு ஊடாக இந்த நடவடிக்கை மேந்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்