நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்கள்: அமைச்சரவை அனுமதி
Bandula Gunawardane
Tiran Alles
By Laksi
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து குறித்த தொழில்துறை நிபுணர்களிடமிருந்து யோசனைகளை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி
அத்துடன் இந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார்.
இதன்போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான நகல் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி