நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena
By Kathirpriya Feb 01, 2024 06:51 AM GMT
Report

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம்,  இன்று (01) முதல் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு எதிராக பலதரப்பட்டோராலும் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்ட வண்ணம் இருந்துள்ள நிலையில், இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு சபையில் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது,

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் | Online Safety Bill Signed By The Speaker

இதன் போது எதிர்க்கட்சிகள் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி கடுமையான வாக்குவாதங்களையும் ஆரம்பித்திருந்தன.

கனடா நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் புகழ்ந்த எம்.பி

கனடா நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் புகழ்ந்த எம்.பி

பெரும் அச்சுறுத்தல்

இவ்வாறு, இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் சபாநாயகரால் இன்று கையெழுத்திட்டுள்ளது.  

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் | Online Safety Bill Signed By The Speaker

மேலும், 'மார்ச் 12 இயக்கம்' மானது வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இன்று முதல் உயர்கிறது மற்றுமொரு கட்டணம்! வெளியானது அதிவிசேட வர்த்தமானி

இன்று முதல் உயர்கிறது மற்றுமொரு கட்டணம்! வெளியானது அதிவிசேட வர்த்தமானி

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023