பெண்ணொருவரிடமிருந்து ரூ. 60 இலட்சம் மோசடி! இருவர் அதிரடி கைது

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation FCID - Financial Crimes Investigation Division
By Dilakshan Feb 11, 2026 12:28 PM GMT
Report

நிகழ்நிலை முதலீட்டு மோசடி மூலம் பெண் ஒருவரிடமிருந்து ரூ. 60 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை ஏமாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிகழ்நிலை வணிக முயற்சியின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என நம்பவைத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வடமேற்கு மாகாண குற்றப்புலனாய்வு துறையின் கணினி குற்றப்பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை


மேலதிக விசாரணை

விசாரணைகளின் படி, ரூ. 6,105,600 தொகை சந்தேகநபர்களில் ஒருவரின் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது.

பெண்ணொருவரிடமிருந்து ரூ. 60 இலட்சம் மோசடி! இருவர் அதிரடி கைது | Online Scam Woman Was Cheated Rs 60 Lakhs

அதில் ரூ. 1,500,000 தொகை மோசடியாகப் பெறப்பட்டு, மோசடியின் ஒரு பகுதியாக பிறருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில், கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரையும், குலியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பௌத்த பிக்குகளாக இருந்தாலும் பிழை என்றால் தண்டனையே.! மகாநாயக்க தேரர் அதிரடி

பௌத்த பிக்குகளாக இருந்தாலும் பிழை என்றால் தண்டனையே.! மகாநாயக்க தேரர் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020