ஒன்லைன் ஊடாக பொருட்கள் கொள்வனவு - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
parliament
bandula gunawardena
online shoping
By Sumithiran
இணையத்தளங்கள் ஊடாக ஓடர் செய்து கொள்வனவு செய்யும் பொருட்கள் சேவைகளுக்கும் வரி விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை தெரிவித்தார்.
ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்கள் மீது இதுவரை காலமாக வரிவிதிக்கப்படவில்லை என்றும், ஆனால் தற்போது வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி