ஹோர்முஸ் நீரிணையை இன்று கடந்த ஒரே ஒரு கப்பல்!

Middle East Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dilakshan Mar 25, 2026 02:31 PM GMT
Report

இன்று இதுவரை ஒரே ஒரு எண்ணெய் டாங்கர் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளதாக கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்கும் MarineTraffic தளத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட செய்தியில், எதிர்மறை நோக்கமில்லாத கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், அவை தகுந்த ஈரான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்ல முற்பட்ட பாகிஸ்தான் கப்பலுக்கு நேர்ந்த கதி

ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்ல முற்பட்ட பாகிஸ்தான் கப்பலுக்கு நேர்ந்த கதி

கப்பல் பாதையில் மாற்றம்

அதன்படி, எக்ரெட் டேங்கர் கப்பல் ஒன்று இன்று அதிகாலை ஹோர்முஸ் நீரிணையில் மேற்குத் திசையில் வளைகுடாவை நோக்கி பயணித்துள்ளதாக தெரியவருகிறது.

ஹோர்முஸ் நீரிணையை இன்று கடந்த ஒரே ஒரு கப்பல்! | Only One Tanker Passed Strait Of Hormuz Today

அத்தோடு, இந்த டேங்கர் வழக்கமான கப்பல் பாதையை விட, ஈரான் கடற்கரைக்கு அருகே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று, மொத்தம் ஆறு டாங்கர்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுள்ளன.

அவற்றில் மூன்று சீனாவுக்குச் சொந்தமானவை, இரண்டு இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை மற்றும் ஒன்று பனாமாவிற்கு பதிவு செய்யப்பட்டதாகும்.

வடகொரியாவின் முடிவு சரியானதே! ஈரான் போரை தொடர்ந்து கிம் வெளியிட்ட அறிவிப்பு

வடகொரியாவின் முடிவு சரியானதே! ஈரான் போரை தொடர்ந்து கிம் வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்! இலங்கையில் குவிக்கப்படும் சொகுசு கார்கள்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்! இலங்கையில் குவிக்கப்படும் சொகுசு கார்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022