காவல் நிலையத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணத்தில் திறந்த தீர்ப்பு: உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Oct 27, 2026 01:02 PM GMT
Report

ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் காவல்துறை காவலில் இருந்த போது உயிரிழந்த குடும்பஸ்தரின் பிரேதப் பரிசோதனையைடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

களுபோவிலவில் அமைந்துள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியினால் (JMO) இப்பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சந்தேகநபரின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அறிவிக்கப்பட்டது விவாத திகதி

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அறிவிக்கப்பட்டது விவாத திகதி

மேலதிக பரிசோதனை

போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கடந்த (25-10-2027) காலை ஹோமாகம காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இறந்தவர், கிரிவத்துடுவ, முனமலேவத்த எனும் இடத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்குத் தந்தையான 29 வயது இஷாரா ஹர்ஷ குமார என்பவராவார். 

காவல் நிலையத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணத்தில் திறந்த தீர்ப்பு: உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு! | Open Verdict On Homagama Police Custody Death 

இந்தநிலையில் காவல்துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போதே அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகின்றது.

மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியாத நிலையில் சட்ட மருத்துவ அதிகாரியினால் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காகச் உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பிண்ணனியில் ராஜபக்சக்கள்!

பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பிண்ணனியில் ராஜபக்சக்கள்!

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021