இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் கழக அனுசரணையில் பூநகரியில் மழலையர் பூங்கா திறப்பு (படங்கள்)

Kilinochchi Northern Provincial Council United Kingdom
By Vanan May 27, 2022 08:37 AM GMT
Report

மழலையர் பூங்கா திறப்பு

இங்கிலாந்தில் இயங்கிவரும் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுகழக அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட மழலையர் பூங்கா அண்மையில் பூநகரியில் திறந்து வைக்கப்பட்டது.

அறம் செய் அறக்கட்டளையின் சிறுவர் பாடசாலையிலேயே இந்த மழலையர் பூங்கா திறக்கப்பட்டு பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவரும் யோகா கலை மற்றும் கராத்தே கலை பேராசானுமாகிய மாணிக்கவாசகம் இரத்தினசோதி கலந்து சிறப்பித்திருந்தார்.

மாணவர்களின் உடல் உள ஆரோக்கிய வாழ்வை கருத்தில்கொண்டு அவ‌ர்களை ஊக்கமளிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்தச் செயற்றிட்டம் செயற்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் கழக அனுசரணையில் பூநகரியில் மழலையர் பூங்கா திறப்பு (படங்கள்) | Opening Of Kindergarten In Poonakary

இந்தச் செயற்பாடு மாணவர்களை ஒருபடி மேலும் உற்சாகப்படுத்தியிருப்பதாக பாடசாலையின் முதல்வர் ஞானசேகரம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இங்கிலாந்தில் இயங்கிவரும் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுகழகத்தின் அனுசரணை

அதேவேளை, திறந்து கையளிக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களின், உற்சாகமான விளையாடும் ஆர்வத்தை காணும் போது உலகளாவிய ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் பலரும் மனநிறைவு அடைகிறார்கள் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஹாட்லியின் பழைய மாணவருமாகிய சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் கழக அனுசரணையில் பூநகரியில் மழலையர் பூங்கா திறப்பு (படங்கள்) | Opening Of Kindergarten In Poonakary

இந்தச் செயற்றிட்டம் வெற்றிபெற உலகளாவிய ஹாட்லி பழைய மாணவர்கள் மற்றும் இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக நலன்விரும்பிகள் பலரும் கைகொடுத்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026