ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் வெற்றியா தோல்வியா..!
Middle East
Indian Peace Keeping Force
Iran-Israel Cold War
By Niraj David
ஈரான் மீது இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட தாக்குதல் ஒரு பாரிய தாக்குதலாக அமையவில்லை.. இஸ்ரேலின் தாக்குதலை ஈரான் முறியடித்துவிட்டது.. இஸ்ரேல் வாய்கிழியப் பேசிவருவது போன்று அந்தத் தாக்குதல் ஒன்றும் வெற்றிகரமான தாக்குதல் அல்ல - இவ்வாறு பலவிதமான கருத்துக்கள் ஊடக வெளியில் பரிமாறப்பட்டு வருகின்றன.
அதேவேளை, இஸ்ரேலின் 100 விமானங்கள் ஈரான் வரை பறப்பினை மேற்கொண்டு ஈரான் மீது தாக்குதல்களை நடாத்திவிட்டு பாதுகாப்பாகத் திரும்பின என்பதே இஸ்ரேலின மிகப் பெரிய வெற்றி என்று கூறுகின்றார்கள் சில நோக்கர்கள்.
உண்மையிலேயே ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு வெற்றிகரமா தாக்குதலா அல்லது தோல்விகரமான தாக்குதலா அல்லது வெற்றிகரமான தோல்வியா?
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 23 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்