விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல்

Benjamin Netanyahu Middle East X Israel-Hamas War Iran-Israel Cold War
By Dhilak Oct 28, 2024 01:04 PM GMT
Report

எக்ஸ் (X) சமூக ஊடக வலையமைப்பில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ali Khamenei) புதிய ஹிப்ரு மொழி கணக்கு உருவாக்கப்பட்ட அடுத்த நாளிலேயெ இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ் சமூக ஊடக வலைத்தளத்தின் விதிகளை மீறியதற்காக அவரின் கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய ஆன்மீகத் தலைவர் இஸ்ரேலை (Israel) விமர்சித்து பதிவுகளை' வெளியிட்டதை தொடர்ந்து எக்ஸ் சமூக ஊடக வலையமைப்பு ஈரானிய உச்ச தலைவரின் கணக்கை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி...! எச்சரித்த ஈரான் இராணுவம்

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி...! எச்சரித்த ஈரான் இராணுவம்

எச்சரிக்கை

குறித்த பதிவில், “சியோனிச ஆட்சி ஒரு தவறு செய்து விட்டது” என்று அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கையொன்றை விடுத்த நிலையில் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல் | X Suspends Hebrew Account Of Iran Supreme Leader

எனினும், கணக்கு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், எக்ஸ் சமூக ஊடக வலையமைப்பின் சார்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு ஏதும் விடுக்கப்படவில்லை.

சமூக ஊடக இடைநீக்கங்கள்

அயதுல்லா அலி கமேனி சமூக ஊடகங்களில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதையோ அல்லது அகற்றப்படுவதையோ இது முதல் முறை அல்ல.

விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல் | X Suspends Hebrew Account Of Iran Supreme Leader

பெப்ரவரி 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் ஆதரவு அளித்ததற்காக உச்ச தலைவரின் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நீக்கியது.

எக்ஸ் மற்றும் முகப்புத்தகம் போன்ற சமூக ஊடக தளங்கள் ஈரானில் பல ஆண்டுகளாகத் தடுக்கப்பட்டுள்ளன, ஈரானியர்கள் அவற்றை அணுக மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026