நள்ளிரவில் உலங்குவானூர்தியில் வந்து இறங்கிய கொமாண்டோக்கள் (காணொளி)
United States of America
Iran
Sonnalum Kuttram
By Kiruththikan
ஸப்பா என்றால் அரேபிய மொழியில் பேய் என்று அர்த்தம். Operation Desert Storm காலங்களில் வளைகுடாவில் பேய்கள் போலதான் நடமாடி திரிந்தன அமெரிக்காவின் f-117 விமானங்கள்.
வளைகுடா யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையிலான பனிப்போர் கிட்டதட்ட முடிவடைந்திருந்தது.
அதுவரை வெளியுலகுக்கு தெரியாமல் இரகசிய இரகசியமாக தயாரித்து வைத்திருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களை வளைகுடா யுத்தத்தின் போதுதான் முதல் முதல் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்திருந்தது அமெரிக்கா.
போரின் போது இந்த விமானங்கள் மிகப்பெரிய சேதங்களை ஈராக் படைகளுக்கு விளைவித்திருந்தன.
இந்நிலையில், முடிவில்லாமல் தொடர்ந்த வளைகுடா யுத்தம் தொடர்பில் ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி