ஜாதகத்தில் ராஜயோகம் - அரச தலைவராவாரா எதிரணி எம்.பி
president
Tissa Attanayake
opportunity
sjb
By Vanan
தனக்கும் சிறிலங்காவின் அரச தலைவராகும் வாய்ப்புள்ளது என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake).
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எனக்கும் அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு எனக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவைப் பயன்படுத்திக்கொண்டு அரசியலுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளேன்.
நான் ஜோதிடத்தைப் பெரிதும் நம்புபவன், ராஜயோகம் எனது ஜாதகத்திலும் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.