ஒரு கை பார்க்காமல் நான் விடேன்! கிடுக்குப்பிடியில் அமைச்சர் விமல்
America
Wimal Weerawansa
SriLanka
Gamini Lokuge
By Chanakyan
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு செய்து கொள்ளப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அரச தலைவரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக மின்வலு அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்த போதிலும், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் பசில் ராஜபக்சவினால் (Basil Rajapaksa) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தை கையளித்தால் பல பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனவும் பதவிகளை இழந்தாலும் எதிர்ப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,