ஆளும் கட்சியில் இணையப்போகும் எதிரணி எம்.பி
slpp
kings nelsan
mahindanda
By Vanan
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் தெரிவித்தார்.
கிங்ஸ் நெல்சன் தன்னுடைய மச்சான் முறையுடைய சவேந்திர சில்வாவுடன் இணைந்து அரசாங்கத்தோடு கொடுக்கல் - வாங்கல் செய்ததாகவும், சில நேரத்தில் மற்றவர்கள் கூறுவதை கேட்டு எதிர்க்கட்சியில் இருப்பதாகவும் மஹிந்தானந்த தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி