கோட்டாபயவின் விருந்து புறக்கணிப்பு
srilanka
gotabaya
opposition-joins
By Sumithiran
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளுக்கு அரச தலைவர் வழங்கிய தேனீர் விருந்தை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.
இன்று காலை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தேநீர் விருந்து நடைபெற்றது.
தேநீர் விருந்தைப் புறக்கணித்த ஏனைய அரசியல் கட்சிகள் ஜனதா விமுக்தி பெரமுனா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன ஆகும்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்