உக்கிரமடைந்த உக்ரைன் போர்! இராணுவத்திற்கு புடின் பிறப்பித்துள்ள உத்தரவு
Russia
Ukraine
War
Vladimir Putin
By Chanakyan
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு உக்ரைன் இராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாமிர் புடின் (Vladimir Putin) அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் உக்கிரமான தாக்குதலை நேற்று 2ஆம் நாளாகவும் நடத்தியிருந்தது. தரைவழி, கடல் வழி மற்றும் வான் வழியாக மும்முனைத் தாக்குதலை நடத்திவருவதால் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாமிர் புடின் (Vladimir Putin) இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம் 18 மணி நேரம் முன்
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்