மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவு
sri lanka
close
win shop
By Vanan
சர்வதேச அனர்த்த முகாமைத்துவ தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றை தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,