கனடாவில் ஓய்வுபெற்ற தம்பதிக்கு அடித்த ஜாக்பாட்
Lottery
Canada
Ottawa
Dollars
By Jaso
கனடாவின் ஒட்டோவாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற தம்பதியினர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெரும் பணப்பரிசை வென்றுள்ளனர்.
ஒட்டோவோவில் வசிக்கும் கீத் மற்றும் டெப்ரா பாலசெக் ஆகிய ஓய்வு பெற்ற தம்பதியினரே இவ்வாறு பரிசு தொகையை வென்றவர்களாவர்.
55 மில்லியன் டொலர்கள் பரிசு

இந்த மாதம் 11-ம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில் இவர்களுக்கு 55 மில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது
கடந்த சில ஆண்டுகளாக லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்வதாகவும் பொதுவாக கூடுதல் தொகையில் ஜாக்பாட் பரிசு காணப்படும் நாட்களில் சீட்டிழுப்பில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த பரிசுத் தொகையைக் கொண்டு என்ன செய்வது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 18 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்