பாடசாலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
Government Of Sri Lanka
Ceylon Teachers Service Union
Sri Lankan Schools
By Pakirathan
பாடசாலை செல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பான தகவல் கட்டமைப்பொன்றை பேணுமாறு கூறப்பட்டுள்ளது.
இதனை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்திற்கு கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கான (2019, 2020, 2021) கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தது.
அறிவித்தல்

அதில், குறித்த தகவல்களை கல்வி அமைச்சுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை பாடசாலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என குறித்த குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண கூறியுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி