தற்காலிகமாக மூடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகள்

Eye Problems Western Province Sri Lankan Schools
By Kathirpriya Oct 12, 2023 05:34 AM GMT
Report

கொழும்பு நகர எல்லைக்குள் இருக்கும் பாடசாலைகளில் கண் நோய் பரவல் அதிகரித்து வருவதனால் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கான யோசனையினை கொழும்பு மாநகரசபையின் சுகாதாரத் திணைக்களம் முன்வைத்துள்ளது.

இதன்படி, கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் மூன்று தரங்களில் உள்ள வகுப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் தொற்றாக் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிதாக பரவி வரும் நோய்: அறிகுறிகள் இவை தான்..

இலங்கையில் புதிதாக பரவி வரும் நோய்: அறிகுறிகள் இவை தான்..

 பாதுகாப்பு நடவடிக்கைகள்

அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் தரம் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் கல்விகற்கும் அனைத்து வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நோயை பொதுவாக பிங்க் ஐ என அழைக்கப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் என கொழும்பு மாநகர சபை அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி, இந்த நோய் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொது குறிப்பிட்டிருந்தார்.

 இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு மற்றும் பொரளை பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது.

மலையக மக்களுக்கு உதவ மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை: முரளிதரன் குற்றச்சாட்டு

மலையக மக்களுக்கு உதவ மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை: முரளிதரன் குற்றச்சாட்டு

தற்காலிகமாக மூடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகள் | Outbreak Of Eye Disease Raises Concerns In Colombo

இந்த நோயுடன் தொடர்புடைய அறிகுறிகளான கண்கள் சிவத்தல், அரிப்பு, அதிகப்படியான கண்ணீர், தலைவலி, ஒளியின் உணர்திறன் மற்றும் வறண்ட கண்கள் ஆகியவை குழந்தைகளில் தென்பட ஆரம்பித்தால் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பெற்றோர்கள் முன்னெடுக்க வேண்டும். 

 குழந்தைகளுக்கு ஐந்து நாட்களுக்கு மேல் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், பெற்றோர்கள் உடனடியாக ஒரு கண் மருத்துவரிடம் மருத்துவ கவனிப்பை பெற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிபருக்கு கடிதம் : இலங்கை கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிபருக்கு கடிதம் : இலங்கை கத்தோலிக்க திருச்சபை

தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக, அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்ப்பது போன்ற நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

இந்த நோய் ஆபத்தானது இல்லை என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று டோக்டர் விஜேமுனி கேட்டுக்கொண்டார், இருந்தாலும் குழந்தைகளின் நலனில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திருந்தார். 

ரணிலுக்கு அழைப்பு விடுக்கும் மொட்டு கட்சியினர்

ரணிலுக்கு அழைப்பு விடுக்கும் மொட்டு கட்சியினர்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்