இலங்கையில் 6 வாரங்களில் 727 வெடிப்புச் சம்பவங்கள் பதிவு
sri lanka
gas
leak explosions
By Vanan
கடந்த 6 வாரங்களில் இலங்கை பூராக 727 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 1 முதல் இன்று வரையான நாட்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்ளை மையப்படுத்திய, தரவை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான வெடிப்புச் சம்பவங்கள் எரிவாயு அடுப்புகள் மற்றும் எரிவாயு குழாய்கள் வெடித்ததன் காரணமாக பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில், 24 வெடிப்புகள் கொள்கலன்களில் இருந்து நேரடியாக எல்பி எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்