வீறுகொண்டெழும் எழுச்சிப் பேரணி! அணி திரளும் மக்கள் படை - (நேரலை)
srilanka
jaffna
people
p2p
By Vasanth
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி பளை பகுதியை வந்தடைந்தது . வீறுகொண்டெழுது செல்கின்ற எழும் பேரணியில் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றனர்.
மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு சிங்கள பேரினவாத அரசுக்கும்,
பௌதீக மேலாண்மை ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என உரக்கச் சொல்லும் செய்தியாகவே இந்த அறவழிப் போராட்டம் இன்று யாழ் நோக்கி நகர்கின்றது.





4ம் ஆண்டு நினைவஞ்சலி