பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை! பின்னணியில் நடந்தது என்ன? வேலன் சுவாமிகள் வெளியிட்டுள்ள தகவல்கள்
srilanka
people
p2p
polikandi poththuvil
By Vasanth
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததால் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தினரையும் பிரிக்க பலர் பல கதைகளை சொல்கிறார்கள் எனவும், அதிலெல்லாம் உண்மைகள் கிடையாது எனவும் தவத்திரு வேலன் சுவாமிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தவத்திரு வேலன் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
4ம் ஆண்டு நினைவஞ்சலி