பலாலி விமான சேவைகள் தடைப்பட்டது எப்படி..! மனம் வருந்தும் அமைச்சர்
                                    
                    Douglas Devananda
                
                                                
                    Tamil nadu
                
                                                
                    Jaffna International Airport
                
                        
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    தடைப்பட்ட விமான சேவை
தமிழகம் - பலாலி விமான சேவை ஆரம்பிக்கப்படாமைக்கு மனம் வருந்துவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட அவர்,
பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு முன்வந்திருந்த தனியார் நிறுவனத்தின் வருமானம் தொடர்பான எதிர்பார்ப்புக்களே, திட்டமிட்டவாறு குறித்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு காரணம் என்று தெரியவருவதாக தெரிவித்தார்.
முயற்சிகள் தொடரும்

மேலும் பலாலி - திருச்சி, சென்னை விமான நிலையங்களுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தன்னாலான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        